இந்த வருடம் உயர்தராபரிட்சையை ஏழுதியவரா நீங்கள்? உங்கள் அடுத்தகட்ட முடிவை எடுப்பதத்திற்காண சிந்தனைத்துளிகள்


நீங்கள் தற்போது உயர்தர கல்வியை முடித்தவரா? அடுத்து என்ன செய்வது என்று நிலையில்லாத கேள்வியுடன் இருக்கிறவரா?

தட்கால நிறுவனங்கள் எவ்வாறான ஊழியர்களை எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்த வரைமுரைகள்  தொடர்பான போதியளவு அறிவு மாணவர்கள் மத்தியில் இருத்தல் வேண்டும். அத்துடன் இன்றைய சமூகத்தில் எவ்வாறான தொழில்களுக்கு எந்தளவு கேள்வி நிலவுகிறது என நன்கு அறிந்திருத்தல் மூலம் உயர்கல்வி தொடர்பான சிறந்த முடிவுகளை எடுக்க மாணவர்களால் முடியும் . ஒரு தரமான முடிவை எடுப்பதட்கு நீங்கள் சிந்திக்க வேண்டிய காரணிகள் இதோ :

நிதி திறன்

உயர்கல்வி என்பது மலிவானது அல்ல, அதற்றக்கேத்த செலவும் எளிதானது அல்ல. ஆகையால், மாணவர்கள் தன் நிதி நிலைய மனதில் வைத்துக்கொண்டு முடுவெடுப்பது முக்கியம். தன்னால் ஈடுகட்டமுடியாத செலவை ஏற்றுக்கொண்டால் அதில் பிரயோஜனம் இருக்காது.

பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

உங்களில் ஏத்தனைபேர் பெற்றோர்களும், உறவினர்களும் மற்றும் நண்பர்களின் சொல்லக்கேட்டு உங்கள் உயர்கல்வியை தேர்தடுத்தீர்கள்? உங்களில் ஏத்தனைபேர் உங்கள் சுயவிருப்பதோடு உயர்கல்வியை மேட்கொல்லுறீர்கள்? பிடித்ததை படித்தால் நன்றாக படிக்க விருப்பம் அதிகமாக இருக்கும்.

கல்வி சார்ந்த விளம்பர நிறுவனங்கள்

நம்மளில் ஏத்தனைபேர் விளம்பரங்களையும், கண்காட்சிகளையும் பார்த்து, இந்த பல்கலைக்கழகத்தில் இந்த பட்டத்தை படிப்போம் என்று முடிவு ஏடுத்திருக்கோம்? அவை யாவும் நமக்கு சரியான தகவல்களை தருகின்றது ஏன்பத்தை நாம் எதை வைத்து உறுதிப்படுத்திக்கொள்கிறோம்?இவர்கள் சொல்வதை கேக்கவேணான் என்று சொல்லவில்லை, இவர்கள் சொல்வதை மட்டும் கேக்கேக்கவேணாம்!

ஆளுமை

ஒவ்வருவரும் தனித்துவம் உடையவர். ஒருவருக்கு மற்றொருவர் வித்தியாசம் உடையவர். ஆகையால், உங்கள் நண்பர் ஓர் பாடத்தில் திறன்கொண்டிருந்தாள் அந்த பாடத்தை நீங்களும் படித்தால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நினைப்பது தவறாகும்.

நடைமுறைக்கு தகுந்தவாறு புத்திசாலியாய் இருபது

நீங்கள் ஓர் துறையில் மிகச்சிறந்தவராக இருக்கலாம், அதே துறை உங்களுக்கு மிக பிடித்ததாகவும் இருக்கலாம். ஆனால், அந்த துறையில் பட்டப்படிப்பை மேற்றுக்கொள்வதத்திற்கு உங்களிடம் போதுமான நிதி மற்றும் அதுக்கேற்றப்ப சம்பாரிக்கும் திறன் அந்த துறைக்கு இருக்கா என்று நீங்க சிந்திக்க வேண்டும்.

பேரார்வம்

உங்களில் எத்தனைபேர் பொறியாளர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு இன்னும் அந்த ஆசையை கனவாகவே வைத்திக்கொண்டு வேறு துறையில் வேலைசெய்துகொண்டோ படித்துகொடனோ இர்ருக்குறீர்கள்?

உங்கள் துரையின் சம்பாதிக்கும் திறன்

ஒரு வேலை நீங்கள் விரும்பின துறையில் நீங்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டர்கள் ஆன்னால் தாற்றபோது அத்ததற்கேற்றப வேலைவாய்ப்பு இல்லை. இத்தகநிலைமையில், நீங்கள் செலவழித்து படித்த பட்டதிட்ற்கு மதிப்புஇல்லாமல் ஆகிவிட்டதே?

பல்கலைக்கழகங்களின் புகழ்

எண்களில் எத்தனைபேர் பல்கலைக்கழகங்களின் புகழை மற்றுமே பார்த்து அங்கே படிக்கணும் என்ற ஆசையில் அங்கே விண்ணப்பித்திருப்போம்?

அமைந்துள்ள இடம்

பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கும்போது ஓர் முக்கியமான காரணி அருகாமை. போக்குவரத்துக்கு ஆருகமையின் காரணத்தினால் பட்டபடிப்பீற்கான பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுப்பது தவறாகும். அதேபோல், ஓர் நாடிட்ற்கு செல்வத்துக்கு பட்டப்படிப்பை ஓர் காரணமாக்கக்கூடாது.


Like it? Share with your friends!

0 Comments

Your email address will not be published. Required fields are marked *